சென்னை, நவம்பர் 13: சென்னை மாநகராட்சிக்கு குடிநிர் ஆதாயமாக விளங்கும் ஏரிகளுள் முக்கிய பங்காற்றுவது புழல் ஏரி. இந்த ஏரியில் இருந்து தான் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும் வெப்பத்தால் இந்த ஏரியில் நீர்வரத்து குறைந்து வறட்சியாக காணப்பட்டது. மேலும் தண்ணீரை சேமிக்கும் ஆழ் பகுதிகளை தவிர மற்ற அனைத்து இடங்களும் நீர் வற்றி பொட்டல் நிலமாக காட்சியளித்தது.
தற்போது கடந்த சில தினமாக சென்னையில் பெய்த வரும் பலத்த மழையால் இந்த ஏரியின் நிர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வறண்டு காணப்பட்ட இந்த ஏரியில் நீர் நிரம்புவதை கண்ட அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். நீர் இல்லாமல் ஏரி வறண்டு போயிருந்த காலத்தில் இப்பகுதி மக்களால் குப்பைகள் கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏரி குப்பை கிடங்காக காட்சியளிப்பதால் மாநகராட்சி சுகாதார அமைப்பு அதனை சுத்தம் செய்ய வேண்டும் என கொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment