Tuesday, September 22, 2015

கிண்டியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்

சென்னை ,கிண்டியில் எற்படும் போக்குவரத்து நெரிசலினால் மக்கள் மிகவும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் வேலைக்குச் செல்பவர்கள் தாமதமாக  செல்கின்றனர்.எனவே இவர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றர்.சென்னையில் மக்களின் தேவைக்கும் அதிகபடியான  வாகனங்கள் இயக்கப்படுவதால் சூற்றுச்சூழல் மாசுபடுக்கின்றனர்.இதை மக்கள் புரிந்துக் கொள்ளாமல் தங்களின் தேவைகளை மட்டுமே நிறைவு செய்கின்றனர்.வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தால் சூற்றுச்சூழல் மாசுப்பாடு குறைப்படுவது மட்டுமல்லாமல் இது போன்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.போக்குவரத்து நெரிசலினால் பள்ளி  மாணவர்கள்,அலுவலங்களில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் இதர மக்களும் தங்களின் அலுவலங்கலுக்கு தாமதமாகச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment