சென்னை
31,
கிண்டிக்கு
அருகிலுள்ள கன்னிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள விலங்குகளைப்
பராமரிக்கும் நிலையத்தில் அனைத்து வகையான விலங்குகளும் காணப்படுகின்றன. இங்கு வெள்லை எலி, நாய்கள் ,ஆடுகள், மாடுகள், முயல்கள், போன்ற
விலங்குகள் பராமரித்து
வளர்த்து வருகின்றனர். இது
பறவைகள் சரணாலயம் போல விலங்குகள் சரணாலயம் எனவும் சொல்லலாம் .இங்கே பணிபுரியும் மேனஜர் : “டான் வில்லியம்” அவர்கள் கூறியதாவது ;எங்கேயாவது விலங்குகள் யாராலும் துன்புருத்தப்பட்டால் அவைகலை மீட்டு முறையான முறையில் பாதுக்காக்கப்படுக்கின்றன.
அழிந்து வரும் விலங்குகளூக்கு மத்தியில் விலங்குகளுக்கென்று ஒர் அமைப்பு உள்ளது. சாலை ஒரங்களிலும், தெருக்களிலும் , உலாவிக்கொண்டு இருக்கும் விலங்குகள் பாதுகாப்பு இன்றி அழைந்து இருக்கின்றன. அவ்விலங்குளை விலங்குப்பிடிக்கும் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அவைகளை முழுமையாக பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.இந்நிலையத்தில் விலங்குகளுக்கேன மருத்துவமனையும் உள்ளது.
இங்கே எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிப் பொட்டு பாதுக்காப்பான முறையில் காணப்படுக்கின்றன. விலங்குகளுக்கு தேவையான உணவுகள், பழங்கள் , கொடுத்து வளர்த்து
வருகின்றனர்.விலங்குகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு தனி அறையில் அமைக்கப்பட்டு அவ்விலங்குகளை கவனிப்பதற்குக்கென்று மனிதர்களும் உள்ளனர்.
விலங்குகளும் மனிதர்களைப் போன்ற கூட்டமாக வாழ்கின்றது, விலங்குகளுக்கென்றும் ஒரு குடும்பம் அமைப்பு உள்ளது.இவைகளுக்கு நன்றி உணர்வுகளும் அதிகம், மனிதர்களுக்கு நன்றி உணர்வு குறைவு . மனிதர்கள்
தங்களின் பாதுக்காப்பிற்குக்கென்று விலங்குகளை வளர்த்து வருகின்றனர் .ஒரு சில
வீடுகளில் விலங்குகளை மனிதர்களைப் போன்றே வளர்த்து வருகின்றனர்.
No comments:
Post a Comment