சென்னை- இராயப்பேட்டைவில் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஈஸ்வரி இரவல் நூலகம் இருபது ஆண்டுகளாக செயல்ப்பட்டு வருகிறது.இங்கு அனைத்து விதமான புத்தகமும் கிடைக்கின்றது மேலும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் கொடுக்கப்படுகிறது.இந்த நூலகத்தில் முண்பணமாக ரூபாய் 300 கொடுத்து கணக்கு துவங்கலாம். வாசிப்பாளர்கள் வேண்டுகோளுக்கு இணங்க வாசிப்பாளர்களின் வீட்டுக்கே வினியோகம் செய்யப்படுகிறது. வாசிப்பாளர்கள் புத்தகத்தின் விலைக்கேற்ப மிக குறைவான வாடகையும் நாட்களும் கொடுக்கப்படுகிறது.இரவல் தேதி முடியும் முன்பே வாசிப்பாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்படுகிறது.இந்த நூலகத்திற்கு தனியாக இணயமும் உள்ளது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment