தானியாங்கிசைகைவிளக்குஅமைக்ககோரிக்கை
சென்னை,
மே,7
மடிப்பாக்கம்பொன்னியம்கோவில்நான்குரோடுகள்சந்திப்பில்போக்குவரத்துநெருக்கடியாகஉள்ளதால்தானியாங்குசைகைவிளக்குகள்அமைக்கவேண்டுமாய்வாகனஓட்டிகள்தெரிவித்துள்ளனர்.
தானியாங்கிசைகைவிளக்குகள்இல்லாததால்மக்கள்பெரும்அவதிப்படுகின்றனர்.
இதனால்பலவிபத்துக்களும்நடந்துள்ளது. இந்தசந்திப்பில்அதிகபடியானபோக்குவரத்துக்கள்பானித்துகொண்டுஇருக்கின்றனர்.
இந்தநான்குசாலைகள்கூடும்இடத்தில்ஏர்தானியாங்கிஅமைக்கப்பட்டால்நன்றாகஇருக்கும்எனமக்கள்கூறுகின்றனர்.
மற்றும்அந்தசந்திப்பில்பேருந்துகள், இருசக்கரவாகனங்கள்மற்றும்கட்டிடம்கட்டகட்டுமானப்பொருட்கள்போன்றவற்றைஏற்றிவரும்வாகனங்கள்மற்றும்கோவில்களுக்குவரும்பக்தர்கள்ஆகியோர்களினால்போக்குவரத்துநெருக்கடியாகஉள்ளதால்பொதுமக்கள்மிகவும்சிரமத்திற்குஉள்ளாகவேண்டியநிலைஉள்ளது.
அடிக்கடிவிபத்துக்கள்ஏற்படும்வாய்ப்பும்உள்ளது. எனவேபோக்குவரத்துகாவல்துறையினால்இந்தஇடத்தில்தானியாங்கிகைகைவிள்க்குகள்அமைத்துகொடுக்கவேண்டுமாய்பொதுமக்களும்,
வியாபாரிகளும், வாகனஓட்டுநர்களும்கேட்டுக்கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment