வீடுகள் சரி இல்லாத காரணத்தினால் மக்களுக்கு நேரிடபோகும்
அபாயம்
சென்னை
சேத்துப்பட்டில் வசிக்கும் ஏழை மக்கள் குடிசைகளிலும்,ஓட்டு வீடுகளிலும்
வருகின்றன.இவர்களின் வீடுகள் சரியில்லாத காரணத்தினால் எப்போது வேண்டுமானாலும்
இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 4௦ வருடங்களாக சேத்துப்பட்டு மக்கள்
குடிசை,ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில்
பிப்ரவரி 7 ஆம் தேதி ரவி[4௦] என்பவர் பகலில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருக்கும்
பொது வீட்டின் மேல் இருந்த சீல்டிங்
அவரின் உடலில் விழுந்ததால் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.இதனால்
அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது
எனவே அப்பகுதி மக்கள் வீட்டு வரியா தலைவரிடம்
சென்று எங்களுக்கு முறையான வீடு கட்டி தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக
அப்பகுதி மக்கள் மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளனர்
No comments:
Post a Comment