முதன்முறையாகபுள்ளிவிவரம்சேகரித்துஓட்டுக்கேட்கும்தொகுதி
சென்னை
சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் பகுதி 114 அ வட்டம் 16 பாகத்தில் உள்ள மொத்த வீடுகள் மற்றும்வாக்குகள் கணக்கெடுக்கப்பட்டு புள்ளிவிவரம் காட்டப்பட்டுள்ளன.
சேப்பாக்கத்தில் உள்ள
114 அ வட்டம் 16 பாகத்தில் மொத்த வீடுகளையும் கணக்கெடுத்து அந்த வீட்டில் எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள் அதை பாகமாக பிரித்து வாக்காளர்கள் எத்தனை என்பதை புள்ளி விவரத்தோடு சேப்பாக்கத்தில்உள்ள சி.என்.கே சாலையில்ஒட்டப்பட்டுள்ளன
No comments:
Post a Comment